தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 4:16 1 Thessalonians 4:16

ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

1 தெசலோனிக்கேயர் 4:16 · IRV

For the Lord Himself will descend from heaven with a loud command, with the voice of an archangel, and with the trumpet of God, and the dead in Christ will be the first to rise.

1 Thessalonians 4:16 · BSB
1 தெசலோனிக்கேயர் 4 முழுவதும் வாசிக்க