1 தெசலோனிக்கேயர் 4:3 1 Thessalonians 4:3
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருந்து,
For it is God’s will that you should be holy: You must abstain from sexual immorality;