1 தெசலோனிக்கேயர் 4:8 1 Thessalonians 4:8
ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான்.
Anyone, then, who rejects this command does not reject man but God, the very One who gives you His Holy Spirit.