தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 4:9 1 Thessalonians 4:9

சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே.

1 தெசலோனிக்கேயர் 4:9 · IRV

Now about brotherly love, you do not need anyone to write to you, because you yourselves have been taught by God to love one another.

1 Thessalonians 4:9 · BSB
1 தெசலோனிக்கேயர் 4 முழுவதும் வாசிக்க