1 தெசலோனிக்கேயர் 5:12 1 Thessalonians 5:12
அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
But we ask you, brothers, to acknowledge those who work diligently among you, who preside over you in the Lord and give you instruction.