1 தெசலோனிக்கேயர் 5:13 1 Thessalonians 5:13
அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள்.
In love, hold them in highest regard because of their work. Live in peace with one another.