தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 5:14 1 Thessalonians 5:14

மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:14 · IRV

And we urge you, brothers, to admonish the unruly, encourage the fainthearted, help the weak, and be patient with everyone.

1 Thessalonians 5:14 · BSB
1 தெசலோனிக்கேயர் 5 முழுவதும் வாசிக்க