1 தெசலோனிக்கேயர் 5:18 1 Thessalonians 5:18
எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
Give thanks in every circumstance, for this is God’s will for you in Christ Jesus.