தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 5:23 1 Thessalonians 5:23

சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

1 தெசலோனிக்கேயர் 5:23 · IRV

Now may the God of peace Himself sanctify you completely, and may your entire spirit, soul, and body be kept blameless at the coming of our Lord Jesus Christ.

1 Thessalonians 5:23 · BSB
1 தெசலோனிக்கேயர் 5 முழுவதும் வாசிக்க