தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 5:3 1 Thessalonians 5:3

சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

1 தெசலோனிக்கேயர் 5:3 · IRV

While people are saying, “Peace and security,” destruction will come upon them suddenly, like labor pains on a pregnant woman, and they will not escape.

1 Thessalonians 5:3 · BSB
1 தெசலோனிக்கேயர் 5 முழுவதும் வாசிக்க