தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 5:8 1 Thessalonians 5:8

பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.

1 தெசலோனிக்கேயர் 5:8 · IRV

But since we belong to the day, let us be sober, putting on the breastplate of faith and love, and the helmet of our hope of salvation.

1 Thessalonians 5:8 · BSB
1 தெசலோனிக்கேயர் 5 முழுவதும் வாசிக்க