1 தீமோத்தேயு 1:12 1 Timothy 1:12
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
I thank Christ Jesus our Lord, who has strengthened me, that He considered me faithful and appointed me to service.