தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 1:13 1 Timothy 1:13

கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன்.

1 தீமோத்தேயு 1:13 · IRV

I was formerly a blasphemer, a persecutor, and a violent man; yet because I had acted in ignorance and unbelief, I was shown mercy.

1 Timothy 1:13 · BSB
1 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க