தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 1:14 1 Timothy 1:14

நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது.

1 தீமோத்தேயு 1:14 · IRV

And the grace of our Lord overflowed to me, along with the faith and love that are in Christ Jesus.

1 Timothy 1:14 · BSB
1 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க