தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 1:17 1 Timothy 1:17

நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

1 தீமோத்தேயு 1:17 · IRV

Now to the King eternal, immortal, and invisible, the only God, be honor and glory forever and ever. Amen.

1 Timothy 1:17 · BSB
1 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க