தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 1:7 1 Timothy 1:7

தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.

1 தீமோத்தேயு 1:7 · IRV

They want to be teachers of the law, but they do not understand what they are saying or that which they so confidently assert.

1 Timothy 1:7 · BSB
1 தீமோத்தேயு 1 முழுவதும் வாசிக்க