1 தீமோத்தேயு 2:1 1 Timothy 2:1
நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;
First of all, then, I urge that petitions, prayers, intercessions, and thanksgiving be offered for everyone—