1 தீமோத்தேயு 2:15 1 Timothy 2:15
அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.
Women, however, will be saved through childbearing, if they continue in faith, love, and holiness, with self-control.