தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 2:2 1 Timothy 2:2

நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.

1 தீமோத்தேயு 2:2 · IRV

for kings and all those in authority—so that we may lead tranquil and quiet lives in all godliness and dignity.

1 Timothy 2:2 · BSB
1 தீமோத்தேயு 2 முழுவதும் வாசிக்க