தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 2:7 1 Timothy 2:7

இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

1 தீமோத்தேயு 2:7 · IRV

For this reason I was appointed as a preacher, an apostle, and a faithful and true teacher of the Gentiles. I am telling the truth; I am not lying about anything.

1 Timothy 2:7 · BSB
1 தீமோத்தேயு 2 முழுவதும் வாசிக்க