1 தீமோத்தேயு 2:8 1 Timothy 2:8
அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.
Therefore I want the men everywhere to pray, lifting up holy hands, without anger or dissension.