1 தீமோத்தேயு 3:1 1 Timothy 3:1
கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
This is a trustworthy saying: If anyone aspires to be an overseer, he desires a noble task.