1 தீமோத்தேயு 3:10 1 Timothy 3:10
மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்றால் உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம்.
Additionally, they must first be tested. Then, if they are above reproach, let them serve as deacons.