தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 3:12 1 Timothy 3:12

மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும்.

1 தீமோத்தேயு 3:12 · IRV

A deacon must be the husband of but one wife, a good manager of his children and of his own household.

1 Timothy 3:12 · BSB
1 தீமோத்தேயு 3 முழுவதும் வாசிக்க