1 தீமோத்தேயு 3:3 1 Timothy 3:3
அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து,
not dependent on wine, not violent but gentle, peaceable, and free of the love of money.