1 தீமோத்தேயு 3:7 1 Timothy 3:7
அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.
Furthermore, he must have a good reputation with outsiders, so that he will not fall into disgrace and into the snare of the devil.