தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 4:1 1 Timothy 4:1

ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

1 தீமோத்தேயு 4:1 · IRV

Now the Spirit expressly states that in later times some will abandon the faith to follow deceitful spirits and the teachings of demons,

1 Timothy 4:1 · BSB
1 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க