தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 4:14 1 Timothy 4:14

சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.

1 தீமோத்தேயு 4:14 · IRV

Do not neglect the gift that is in you, which was given you through the prophecy spoken over you at the laying on of the hands of the elders.

1 Timothy 4:14 · BSB
1 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க