தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 4:6 1 Timothy 4:6

இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய்.

1 தீமோத்தேயு 4:6 · IRV

By pointing out these things to the brothers, you will be a good servant of Christ Jesus, nourished by the words of faith and sound instruction that you have followed.

1 Timothy 4:6 · BSB
1 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க