தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 4:8 1 Timothy 4:8

சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

1 தீமோத்தேயு 4:8 · IRV

For physical exercise is of limited value, but godliness is valuable in every way, holding promise for the present life and for the one to come.

1 Timothy 4:8 · BSB
1 தீமோத்தேயு 4 முழுவதும் வாசிக்க