1 தீமோத்தேயு 5:11 1 Timothy 5:11
இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி,
But refuse to enroll younger widows. For when their passions draw them away from Christ, they will want to marry,