தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 5:14 1 Timothy 5:14

எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

1 தீமோத்தேயு 5:14 · IRV

So I advise the younger widows to marry, have children, and manage their households, denying the adversary occasion for slander.

1 Timothy 5:14 · BSB
1 தீமோத்தேயு 5 முழுவதும் வாசிக்க