1 தீமோத்தேயு 5:17 1 Timothy 5:17
நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.
Elders who lead effectively are worthy of double honor, especially those who work hard at preaching and teaching.