தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 5:2 1 Timothy 5:2

முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.

1 தீமோத்தேயு 5:2 · IRV

older women as mothers, and younger women as sisters, with absolute purity.

1 Timothy 5:2 · BSB
1 தீமோத்தேயு 5 முழுவதும் வாசிக்க