தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 5:21 1 Timothy 5:21

நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.

1 தீமோத்தேயு 5:21 · IRV

I solemnly charge you before God and Christ Jesus and the elect angels to maintain these principles without bias, and to do nothing out of partiality.

1 Timothy 5:21 · BSB
1 தீமோத்தேயு 5 முழுவதும் வாசிக்க