தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 5:22 1 Timothy 5:22

யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.

1 தீமோத்தேயு 5:22 · IRV

Do not be too quick in the laying on of hands and thereby share in the sins of others. Keep yourself pure.

1 Timothy 5:22 · BSB
1 தீமோத்தேயு 5 முழுவதும் வாசிக்க