1 தீமோத்தேயு 5:24 1 Timothy 5:24
சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
The sins of some men are obvious, going ahead of them to judgment; but the sins of others do not surface until later.