தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 5:5 1 Timothy 5:5

ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.

1 தீமோத்தேயு 5:5 · IRV

The widow who is truly in need and left all alone puts her hope in God and continues night and day in her petitions and prayers.

1 Timothy 5:5 · BSB
1 தீமோத்தேயு 5 முழுவதும் வாசிக்க