தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 5:8 1 Timothy 5:8

ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.

1 தீமோத்தேயு 5:8 · IRV

If anyone does not provide for his own, and especially his own household, he has denied the faith and is worse than an unbeliever.

1 Timothy 5:8 · BSB
1 தீமோத்தேயு 5 முழுவதும் வாசிக்க