தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 6:1 1 Timothy 6:1

தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.

1 தீமோத்தேயு 6:1 · IRV

All who are under the yoke of slavery should regard their masters as fully worthy of honor, so that God’s name and our teaching will not be discredited.

1 Timothy 6:1 · BSB
1 தீமோத்தேயு 6 முழுவதும் வாசிக்க