தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 6:10 1 Timothy 6:10

பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

1 தீமோத்தேயு 6:10 · IRV

For the love of money is the root of all kinds of evil. By craving it, some have wandered away from the faith and pierced themselves with many sorrows.

1 Timothy 6:10 · BSB
1 தீமோத்தேயு 6 முழுவதும் வாசிக்க