1 தீமோத்தேயு 6:11 1 Timothy 6:11
நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.
But you, O man of God, flee from these things and pursue righteousness, godliness, faith, love, perseverance, and gentleness.