தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 6:12 1 Timothy 6:12

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய்.

1 தீமோத்தேயு 6:12 · IRV

Fight the good fight of the faith. Take hold of the eternal life to which you were called when you made the good confession before many witnesses.

1 Timothy 6:12 · BSB
1 தீமோத்தேயு 6 முழுவதும் வாசிக்க