1 தீமோத்தேயு 6:15 1 Timothy 6:15
இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
which the blessed and only Sovereign One—the King of kings and Lord of lords—will bring about in His own time.