1 தீமோத்தேயு 6:19 1 Timothy 6:19
நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
treasuring up for themselves a firm foundation for the future, so that they may take hold of that which is truly life.