தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 6:20 1 Timothy 6:20

ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு.

1 தீமோத்தேயு 6:20 · IRV

O Timothy, guard what has been entrusted to you. Avoid irreverent, empty chatter and the opposing arguments of so-called “knowledge,”

1 Timothy 6:20 · BSB
1 தீமோத்தேயு 6 முழுவதும் வாசிக்க