தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தீமோத்தேயு 6:5 1 Timothy 6:5

கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு.

1 தீமோத்தேயு 6:5 · IRV

and constant friction between men of depraved mind who are devoid of the truth. These men regard godliness as a means of gain.

1 Timothy 6:5 · BSB
1 தீமோத்தேயு 6 முழுவதும் வாசிக்க