தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:1 2 Chronicles 1:1

தாவீதின் மகனாகிய சாலொமோன் தன் ராஜ்ஜியத்தில் பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.

2 நாளாகமம் 1:1 · IRV

Now Solomon son of David established himself securely over his kingdom, and the LORD his God was with him and highly exalted him.

2 Chronicles 1:1 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க