தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:14 2 Chronicles 1:14

சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பனிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.

2 நாளாகமம் 1:14 · IRV

Solomon accumulated 1,400 chariots and 12,000 horses, which he stationed in the chariot cities and also with him in Jerusalem.

2 Chronicles 1:14 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க