2 நாளாகமம் 1:15 2 Chronicles 1:15
ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
The king made silver and gold as common in Jerusalem as stones, and cedar as abundant as sycamore in the foothills.